உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்
கல்லுடைக்கும் தந்தைக்கு,
கால்வயிறு கஞ்சி..
கணினி தட்டும் மகனுக்கு,
கார் நிறைந்த வீடு..
படிக்காதவன்,
உடலால் உழைக்கிறான் ..
படித்தவன்,
அறிவால் உழைக்கிறான்..
பெண்களோ,
விடுமுறையின்றி உழைக்கிறார்கள்..
உழைப்பாளியின் உரிமை,
அவர்களின் பெருமை..
உழைத்துப் பார்,
உயரம் செல்வாய்..!!
உளம்கனிந்த
உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்..!!
சு.வைஷ்ணவி

Very nice lines
ReplyDeleteSuper...😃
ReplyDelete