ஹல்தார் நாக் - பத்மஸ்ரீ விருதாளர்
ஐயா, எனக்கு டெல்லி வரை வருவதற்கு பணம் இல்லை. தயவுசெய்து கொடுக்கும் பரிசை போஸ்ட் மூலம் அனுப்பவும்..! பத்மஶ்ரீ விருது பெற்றவர் அரசுக்கு கடிதம். 3-ஜோடி உடைகள், கிழிந்த ரப்பர் செருப்பு, உடைந்த மூக்கு கண்ணாடி, வைப்பு தொகையாக 732-ரூபாய்க்கு உரிமையாளர் திரு ஹல்தார் நாக். இவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது..! கோஸ்லி மொழியின் பிரபல கவிஞர் இவர்.! இதில் சிறப்பு என்னவென்றால் இதுவரை இவர் எழுதிய கவிதைகள், 20-காவியங்கள் எல்லாம், அவர்கள் வார்த்தைகளிலேயே நினைவு கூர்கிறார்..! அவர் எழுதிய 'ஹல்தார் நூலகம்-2' தொகுப்பு சம்பல்பூர் பல்கலை கழகத்தில் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டுள்ளது. கசங்கிய உடை, பழுப்பு வேட்டி, துண்டு, பனியன், வெறுங்காலுடன் வாழும் வைரத்தை தான் அரசு பத்மஸ்ரீக்கு பரிந்துறைத்ததே தவிர டிவி சேனல்களில் தேடப்பட்டு அல்ல..! ஹல்தார் நாக் : உடியா நாட்டுப...