ஆண் - என் பார்வையில்
ஆண்களும் அழகுதான்,
ஆண்டவன் படைப்பில்..
ஆண்களும் அழகுதான்,
அழகிய திமிரில்..
ஆண்களும் அழகுதான்
அவன் அதிகாரத்தில்..
ஆண்களும் அழகுதான்,
பெற்றோரை பார்க்கையில்..
ஆண்களும் அழகுதான்,
மனைவியை மதிப்பதில்..
ஆண்களும் அழகுதான்,
தங்கையை தாங்குவதில்..
ஆண்களும் அழகுதான்,
தோழியை பாதுகாப்பதில்..
ஆண்களும் அழகுதான்,
மகளை மகாராணி ஆக்குவதில்..
சு.வைஷ்ணவி
ஆண்டவன் படைப்பில்..
ஆண்களும் அழகுதான்,
அழகிய திமிரில்..
ஆண்களும் அழகுதான்
அவன் அதிகாரத்தில்..
ஆண்களும் அழகுதான்,
பெற்றோரை பார்க்கையில்..
ஆண்களும் அழகுதான்,
மனைவியை மதிப்பதில்..
ஆண்களும் அழகுதான்,
தங்கையை தாங்குவதில்..
ஆண்களும் அழகுதான்,
தோழியை பாதுகாப்பதில்..
ஆண்களும் அழகுதான்,
மகளை மகாராணி ஆக்குவதில்..
சு.வைஷ்ணவி
Comments
Post a Comment