கொரோனா விழிப்புணர்வு கவிதை

தமிழா !
சாணமிட்ட வாசலும்,
மஞ்சளிட்ட முகங்களும் மலர்ந்திருக்க..

சாம்பிராணி வாசமும்,
மிளகுரசமும் மணமணக்க..

வைரசே திணறுமாம்,
வைத்தியனின் வாசல் வர..

அகிலமே அஞ்சினும்,
கலங்காமல் காத்திரு..

தமிழன் வெல்வான்.!!
கொரோனாவை கொல்வான்.!!

                             -சு.வைஷ்ணவி.                 
 

Comments

Popular posts from this blog

வேள்பாரி

ஆண் - என் பார்வையில்

சாலையோரப் பூக்கள்