முட்டாளின் மனம்
பெண்ணியம் பேசும்
திருநாட்டில் தான்,
பல பெண்கள்
தன் கனவுகளை
சிதைத்து
சகித்துக்கொள்கிறார்கள்..
திருமணத்துக்கு முன்
பெற்றோருக்காக,
திருமணத்துக்கு பின்
கணவனுக்காக..
இதை
அன்பின் வெளிப்பாடு என்பதா.?
இல்லை
படித்த முட்டாள் என்பதா..?
சு. வைஷ்ணவி
Comments
Post a Comment